Mechanical base
New Basics

The objective of this mission is to travel through space at three million kilometers per second
எந்த ஒரு எந்திரம் உருவாக்க வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படை முதலில் உருவாக்க வேண்டும் அதுவும் மக்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் எந்திரத்தின் பயன்பாடு மக்களுக்கு மிகவும் அவசியம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர எந்திரத்தின் பயன்பாடு அவசியப்படுகிறது இப்போது பயன்பாட்டில் இருக்கும் அடிப்படையில் மிக முக்கிய அடிப்படை குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த அடிப்படை மிகவும் பழமையான அடிப்படை இதைக் கொண்டு அதிகமான எந்திரங்கள் இயக்கப்படுகிறது ஒரு எந்திரத்தை உருவாக்க வேண்டும் என்றால் மூன்று வகையில் செயல்படுகிறோம் அதில் ஒன்று அடிப்படை அமைத்து உருவாக்குவது இரண்டு பயன்பாட்டுக்கு வரும் வகையில் உருவாக்குவது மூன்று நவீனப் படுத்திக் கொண்டு செல்வது ,இந்த மூன்றில் அடிப்படை அமைத்து செயல்படுவது மட்டும் மிகவும் சிரமமான ஒன்று காரணம் அதற்கு உண்டான கட்டமைப்பு பல நாடுகளில் இல்லை அதற்கு உண்டான அங்கீகாரமும் சரியாக கிடைப்பதில்லை இந்தியா உட்பட ,உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு எந்திரத்தை மீண்டும் உருவாக்குவது எளிது காரணம் அதற்கு உண்டான வாய்ப்புகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அதிகமாக இருக்கும்
Any machine should be developed but the foundation should be developed first and it should be suitable for the people. The use of the machine is very necessary for the people. The most important basic principle in use now is this principle which can be converted into a rotary force with punch force A very old base More machines are powered by it If we want to build a device, we do three things, one is to build the base, two is to make it usable, and three is to modernize it.Out of the three, setting up the base is the most difficult The reason is that many countries do not have the infrastructure for that It does not get proper recognition, including in India, It is easier to recreate an existing device because the opportunities and circumstances are greater
இப்போது பயன்பாட்டில் இருக்கும் அடிப்படையில் மிக முக்கிய அடிப்படை குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த அடிப்படை மிகவும் பழமையான அடிப்படை இதைக் கொண்டு அதிகமான எந்திரங்கள் இயக்கப்படுகிறது .இந்த வலுவான எந்திர அடிப்படைக்கு மாற்றாக ஒரு மாற்று அடிப்படை நமக்கு வேண்டும் இதற்காக உருவாக்கப்பட்டது இந்த எந்திர அடிப்படை
The most important basic principle in use now is this principle which can be converted into a rotary force with punch force A very old base More machines are powered by it, We need an alternative basis for this strong mechanical basis This machine base is developed for this purpose

இந்த அடிப்படையில் இயங்கும் இயந்திரம் மூன்று கோணங்களில் செயல்படும் அதைப் பார்க்கும்போது பார்வைக்கு ஒன்றாகவே தெரியும் இந்த எந்திரத்தின் சுழற்சி இதை சரியாகப் புரிய வேண்டும் என்றால் குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்தப் பழைய அடிப்படையில் இயங்கும் இயந்திரம் எப்படி இயக்கப்படுகிறது இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதனுடைய சுழற்சி நமக்கு புரியும் குத்து விசையில் இயங்கும் இயந்திரம் இரண்டு அடிப்படை கோணங்களில் இயங்கும் ஒன்று குத்துவிசை இரண்டு சுழல் விசை இந்த இரண்டு அடிப்படை கோணங்களில் இது செயல்படுவதால் இதற்கு எரிபொருள் தேவைப்படும்
Engine running on this basis It works from three angles When you look at it, you see it as one cycle of this machine If this is to be understood correctly With a punch Convertable to rotational force On this old basis running machine How is it operated? Compared to this of this We understand the cycle Runs on punch machine Two basic at angles running One Boxing Two Spin force This Two In basic angles Because it works For this Fuel is required

சுழற்சி கொண்டு இயங்கும் எந்திரம் சக்கரங்கள் அடிப்படையாகக் கொண்டு எந்திரம் உருவாக்கப்படுவதால் இதற்கு எரிபொருள் தேவை இல்லை
A rotary engine is a machine that is built on wheels and therefore does not require fuel
சக்கரத்தின் அடிப்படை The base of the wheel
மூன்று அடிப்படையில் இயங்கும் Operates on three bases
சக்கரத்தின் சுழற்சி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் பழைய வாழ்க்கை முறையிலிருந்து புதிய மனித வாழ்க்கை வரை சக்கரங்களின் பயன்பாடு மிகவும் அவசியமான ஒன்று சக்கரங்கள் இயக்க வேண்டும் என்றால் மூன்று அடிப்படையின் கீழ் இயக்கப்படும் ஒன்று உள் வட்டத்தை பிடித்துக் கொண்டு மேல் வட்டம் சுழலும் .இரண்டு மேல் வட்டத்தை பிடித்துக் கொண்டு உள் வட்டம் சுழலும் மூன்று பம்பரம் போன்று தன்னக சுழற்சி கொண்டவையாக இருக்கும் இந்த மூன்று அடிப்படையும்,சுழற்சி வேகத்தைக் கொண்டு சுழற்சி உண்டு பண்ணும் அடிப்படையின் கீழ் இந்த மூன்று சக்கரத்தின் அடிப்படை இயங்கும்
The rotation of the wheel is very important for human life. The use of wheels is very important from the old way of life to the new human life. If the wheels are to be operated, they are operated under three principles: one, the upper circle rotates by holding the inner circle. The other, the upper circle rotates by holding the inner circle. These three principles, which are self-rotating like a pendulum, are based on the principle of rotation with the speed of rotation. The basis of these three wheels operates under the principle of rotation
ஒன்று உள் வட்டத்தை பிடித்துக் கொண்டு மேல் வட்டம் சுழலும் One holds the inner circle and the upper circle rotates.

நம் வாகனத்தில் பயன்படுத்தப்படும் சக்கரங்கள் அதிகமானவை இந்த அடிப்படையின் கீழ் இயங்கும் பல வகையான எந்திரங்களின் சக்கரங்களும் இந்த அடிப்படையின் கீழ் இயங்கும்,சுழற்சி வேகத்தைக் கொண்டு சுழற்சி உண்டு பண்ணும் இந்த அடிப்படையின் கீழ் இயங்கும்போது இது போன்று இயங்கும்
Most of the wheels used in our vehicles run on this basis The wheels of many kinds of machines also run under this principle It works like this when operating under this principle of generating rotation with rotational speed

இரண்டு மேல் வட்டத்தை பிடித்துக் கொண்டு உள் வட்டம் சுழலும் The inner circle rotates holding the two upper circles




பல அடிப்படைகள் தொடர்ந்து செயல்படக்கூடியவாயாக இருந்தால் அந்த செயல்பாடு எந்திரமாக உருவெடுக்கும் பயன்படுத்தும் அடிப்படையில் பழமையான அடிப்படை குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய அடிப்படை இந்த எந்திரத்தில் ஒன்று குத்துவிசை தொடர்ந்து நடைபெறும் இரண்டு சுழல் விசை தொடர்ந்து நடைபெறும் இதுபோன்று தொடர்ந்து நடைபெறுவதால் எந்திர ஆற்றல் உருவாகும் குத்துவிசைக்கு ஆற்றல் தேவைப்படும் இதற்கு எரிபொருள் பயன்படுத்தப்படும் இந்த ஆற்றலை சுழல் விசையாக மாற்றி பயன்படுத்துவது இந்த எந்திரத்தின் செயல்பாடு குத்துவிசை உண்டாக்க சில அடிப்படைகள் தேவைப்படும் அதுபோன்று சுழல் விசை உண்டாக்க சில அடிப்படைகள் தேவைப்படும் இதற்கு பலவகையான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகிறது அந்த உதிரிபாகத்தில் முக்கிய உதிரி பாகம் ஒன்று VALVE இரண்டு PISTON மூன்று ROCKER RAM நான்கு CAMSHAFT இதுபோன்ற உதிரி பாகங்களில் செயல்படக்கூடிய எந்திரத்தை வாகனங்களில் அதிகமாக பயன்படுத்துகிறோம் இந்த எந்திரத்தில் வேகத்தைக் கூட்டுவதற்கும் வேகத்தை குறைப்பதற்கும் VALVE அதிகமாக பங்காற்றுகிறது VALVE செயல்பாடு பொருத்தவரை காற்று உள்ளே கொண்டு செல்வதற்கும் காற்று வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது காற்று உள்ளே அதிகமாக சென்றால் வேகம் கூடுவதும் காற்று உள்ளே குறைவாக சென்றால் வேகம் குறைவதும் குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய இந்த எந்த எந்திரம் இதுபோன்று செயல்படும்
சுழற்சி கொண்டு சுழற்சி உண்டு பண்ணும் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எந்திரம் வேகத்தை கூட்டுவதற்கு இதுபோன்று செயல்படாது காரணம் சக்கரங்களின் அடிப்படையில் இயங்குவதால் இந்த எந்திரம் வேகம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் அதிகரிக்கு வேதத்தை பயன்படுத்தும் முறையானது இப்போது உள்ள முறையில் இல்லாமல் வேறு ஒரு முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் இந்த எந்திர அடிப்படையானது வேறு வகையில் செயல்படும் அதிகரிக்கும் வேகத்தை பயன்படுத்தும் வகையில் இருக்கும
குத்துவிசை கொண்டு சுழல் விசையாக மாற்றக்கூடிய பழைய எந்திரம் காற்றையும் எரிபொருளையும் VALVE உதவியுடன் உள்ளே செலுத்தி வேகத்தை கூட்டுவது போல் இல்லாமல் சுழற்சிக்கொண்டு சுழற்சி உண்டு பண்ணும் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எந்திரத்தின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் தனி எந்திரம் ஆக செயல்படுவதால் இதனுடைய வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கும
If many fundamentals can be continuously operated, that operation will be formed into a machine. The basic principle that can be converted into rotary force with the help of a thrust force is used. In this machine, one of the thrust forces continues. Two rotational forces continue. Since this continues, mechanical energy is generated. The thrust force requires energy. For this, fuel is used to convert this energy into rotary force. The operation of this machine requires some fundamentals to generate thrust force. Similarly, some fundamentals are required to generate rotary force. For this, various types of spare parts are used. In that spare part, the main spare part is one VALVE. Two PISTON. Three ROCKER RAM. Four CAMSHAFT. We use a machine that can operate on such spare parts a lot in vehicles. In this machine, VALVE plays a major role in increasing and decreasing speed. As far as the function of VALVE is concerned, it is used to bring air in and out of the air. If more air goes in, the speed increases and if less air goes in, the speed decreases. Which machine that can be converted into rotary force with a thrust force works like this?
This machine, which has been newly developed on the basis of creating rotation by rotation, does not work like this to increase speed because of the wheels. This machine is increasing in speed because it is operating on the basis of the principle of increasing the speed of the Veda. This machine is based on a different method than the current method. This machine is based on a different method of increasing the speed of the Veda.
Unlike the old machine that could convert thrust into rotational force by injecting air and fuel with the help of a VALVE and increasing speed, this machine is based on creating rotation by rotating, and each of the wheels of this machine acts as a separate machine, so its speed is increasing.
சக்கரத்தின் எந்திர செயல்பாடு

சக்கரத்தின் எந்திர செயல்பாடு பற்றி சரியான புரிதலுக்கு சக்கரம் எந்திர அடிப்படையில் எந்த வகையில் சுழல்கிறது என்று பார்ப்பதற்கு கவனிக்க வேண்டியது தொட்டில் ராட்டினம்
மனிதர்களால் இயக்கப்படும் தொட்டில் ராட்டினம் சில விழாக்களில் சிறிய வகை தொட்டில் ராட்டினமாகவும் பெரிய வகை தொட்டில் ராட்டினமாகவும் பொருத்தப்பட்டு இருக்கும் அதில் சிறிய வகை தொட்டில் ராட்டினம் இயக்க வேண்டும் என்றால் எளிதாக இயக்கி விடலாம் அதனுடைய வட்டம் சிறியது ஆகையால் நம் கைகளால் சுழற்றிவிட முடியும் ஆனால் பெரிய வகை தொட்டில் ராட்டினம் இயக்குவது சிரமம் காரணம் பெரிய வகை தொட்டில் ராட்டினத்தின் வட்டம் பெரிதாக இருக்கும் இதை இயக்குவது சிரமம் இதை இயக்கும்போது வேகம் கிடைக்காது அதனால் சக்கரத்தின் எந்திர அடிப்படையில் இயக்கப்படும் சிறிய வகை வட்டம் உள்ள ராட்டினத்தை மேலிருந்து கீழாக இழுத்து எளிதாக இயக்க முடியும் முடியும் பெரிய வட்டம் உள்ள ராட்டினத்தை இயக்குவது சிரமம் அதனால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
சிறிய வகை தொட்டிலாட்டினத்தை ஒருவரின் செயல்பாட்டின் மூலம் இயக்க விட முடியும் பெரிய வகை தொட்டில் ராட்டினம் மூன்று நபர்களின் உதவியுடன் இயக்கப்படும் பெரிய வகை தொட்டி ராட்டினத்தின் வெளிமுனையை மெதுவாக சுழல வைத்துக்கொண்டு ஒருவர் உள் முனைக்கு சென்று தன்னுடைய கால்களினால் விசை செலுத்தப்படும் பெரிய வகை தொட்டில் ராட்டினத்தின் வேகம் அதிகரிக்கும் இரண்டாவது நபர் ராட்டினத்தில் உள் முனைக்கு சென்று தன்னுடைய கால்களால் விசை செலுத்துவார் வேகம் அதிகரிக்கும் மூன்றாவது நபர் ராட்டினத்தின் உள் முனைக்கு சென்று தனது கால்களால் விசையை செலுத்துவார் மூன்று பேரின் விசையின் மூலம் ராட்டினத்தின் வேகம் அதிகமாகிவிடும்
Mechanical operation of the wheel
For a proper understanding of the mechanical operation of the wheel, it is important to note how the wheel rotates mechanically. Cradle swing
Cradle swing operated by humans In some festivals, a small type of cradle is installed. If you want to operate a small type of cradle swing, you can easily operate it. Its circle is small, so you can rotate it with your hands. But it is difficult to operate a large type of cradle swing. The reason is that the circle is large. It is difficult to operate it. It does not get speed when operating it. Therefore, the small type of circle operated on the basis of the wheel can be easily operated by pulling the wheel in the small type of circle from top to bottom. The cradle swing in the large circle is difficult to operate, so some efforts will be made.
Small type of cradle swing Can be operated by one person. Large type of cradle swing Operated with the help of three people. The outer end is rotated slowly, and one person goes to the inner end and applies force with his feet. The second person goes to the inner end of the cradle swing. The third person applies force with his feet. The speed increases. He will go to the inner end of the cradle swing and apply force with his feet. The force of the three people will increase the speed of the cradle swing.